மேகம் அலைந்து கொண்டிருக்கும். அது என்ன தேடும்? மனம் அலைந்தபடியே இருக்கும். அது எதைத்தான் நாடும்?
கவி மனம் மேகத்தோடு பேசுகிறது. மேகத்தைத் தூது விடுகிறது. மேகத்தோடு விளையாடுகிறது. மேகம் தன்னைத் தேடுவதாகக் கற்பனை செய்கிறது. சின்னச் சின்ன மேகம் தொட்டுப் பேசுவது போல உணருகிறது. மேகம் விட்டு விலகிச் செல்லும் போது சோகம் கொள்கிறது.
எண்பதுகளில் வந்த ஒரு பாடல் இப்படி எல்லாம் நினைவுகளைக் கிளறி வேடிக்கை
பார்க்கிறது. இசை சங்கர் கணேஷ் இரட்டையர்.
கேட்கலாம்
அருமை 👌🏻
ReplyDeleteநன்றி
Deleteஅருமை அருமை. இன்னும் 13பதிவு செய்தால் சதமடிக்கலாம். தொண்டு தொடரட்டும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ராம் உற்சாகப் படுத்துவதற்கு. எண்ணிக்கையைக் கவனிக்கவில்லை.
Deleteகடந்த வாரம் சென்னை செல்லும் போது ரயிலில் உன் பழைய பதிவுகளை archives மூலம் படித்துக்கொண்டு இருந்தேன்.
ReplyDeleteஅப்படியா? மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
ReplyDeleteMegathai Patri solla enna oru paattu santanam
ReplyDeleteYes. Thank you for reading and listening
ReplyDelete