Passing Time
Your skin like dawn
Mine like musk
One paints the beginning
of a certain end.
The other, the end of a
sure beginning.
போகின்ற காலம்
உனது தோல் உதயத்தைப் போல
எனது அந்தியைப் போல
ஒன்று உறுதியான முடிவின் துவக்கத்தை வரைகிறது
மற்றது நிச்சயமான துவக்கத்தின் முடிவை
தமிழில்
தி சந்தானம்

ரசித்தேன் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
DeletePunarapi jananam; punarapi Maranam...
ReplyDelete