உளரும் இல்லை அல்லராய் உளராய் இல்லை ஆகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார்
வளரும் பிறையும் தேய் பிறையும் போல அசைவும் ஆக்கமும்
வளரும் சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே 8.8.10
நம்மாழ்வார் திருவாய்மொழி
He isn't He isn't He is He isn’t
He is the one who comes and dwells in my heart
Like a crescent that waxes and wanes
The movement, the manifestation
Like a flame that rises and simmers into
darkness
The knowledge and delusion that we annihilated
In English, Nammalwar Thiruvaimozhi
By T Santhanam
கற்றவர்கள் பிழை கண்டால் பொறுத்து அருள்க
அருமையான மொழிபெயர்ப்பு
ReplyDeleteநன்றி
Deleteadhbhutam...Kuruhurpiran...naanum pirantha oor Alwartirunagari...Emmooraan...Ennaazhwar Nammazhwar...
ReplyDeleteNice to know that you were born in Azhwar Thirunagari
Deleteதிடீரென்று வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி சொல்வது போல் தெரிகிறது. நல்ல மொழி பெயர்ப்பு.
ReplyDeleteவாழத்துக்கள்
நன்றி ராம்
Deleteவேளுக்குடி போல விரித்துரைக்கத் தெரியாது. பாசுரத்தின் அழகும் ஆழமும் கண்டு ஆர்வத்தில் செய்தது
DeleteSuperb paasuram
ReplyDelete🙏
Delete