கள்வனேனானேன் படிறு செய்திருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேனானேன் செல்கதிக்கமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாமுருகிக் குரல் தழித்தொழிந்தேன் உடம்பெலாம் கண்ணநீர் சோர
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணா என்னும் நாமம்
பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார்
A robber I was, so full of deceit
An aimless wanderer
Came out clearer in mind
Firmly treading the path towards salvation
And attained bliss, the greatest one
With my heart melting and voice broken
Tears rolling down all over my body
Till the dark hours, the middle of the night,
All through the day
Shall I chant the name of Narayana.
Peria Thirumozhi
Thirumangai Alwar
In English
T Santhanam
குறிப்பு:
நாரம் என்பது அழிவில்லாப் பொருள்களின் கூட்டம்,
அயனம் என்றால் இடம். நாராயணன் என்றால் அழிவில்லாப் பொருள்களின் கூட்டத்திற்கு இடமாய் உள்ளவன்:அழிவில்லாப் பொருள்களை இடமாக உடையவன் என்று பெரியோர்கள் கூறுவர்.
Good to see this series of translations. Especially the kuripu adds more value.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThank you
DeleteTranslation well done Santhanam !
ReplyDelete- Cheenu
Thank you
Deleteஅருமையான மொழி பெயர்ப்பு. நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
Delete