நாணி இனி ஓர் கருமம் இல்லை* நால்அயலாரும் அறிந்தொழிந்தார்*
பாணியாது என்னை மருந்து செய்து* பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்*
மாணி உருவாய் உலகு அளந்த* மாயனைக் காணிற் தலைமறியும்*
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்* ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
To be shy is of no use
Strangers in all corners have come to know
Do me good without much delay
So that I may be my own earlier self
Seeing Him in the guise of a Dwarf
Who scaled the three worlds, my head reels
I swear, if you want to save me
Take me to the Place of the Master of cows
English translation
T Santhanam
அருமையான பாசுரம். நல்ல மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
DeleteNice ! The lines "Seeing Him... ... my head reels' are interesting to note. In Tamil, left branching language, the descriptor 'மாணி உருவாய் உலகளந்த' preceeds 'மாயனைக் காணீர்'. The illusion preceeds the illusionist. In English, right branching language, the order is reversed. The English experience can be described by rephrasing Kannadasan's lines from ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி,
ReplyDelete'அவன்தான் குள்ளன் என்றிருந்தேன்
அவனோ நானே மாயனென்றான்'
:)
- Cheenu
Interesting.
DeleteI can complete your rephrasing thus உலகம் முழுதும் அவன் அளந்தான், அவனைக் கண்டால் தலை சுழலும்
DeleteWe have the full charanam now :)
DeleteNice...
ReplyDeleteThank you
DeleteThank you
Delete