ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே
நம்மாழ்வார் திருவாய்மொழி
The sound of the river running back towards the mountain,
The sound of the serpent's body coiled and rubbing against the mountain,
The sound of the Ocean churning from left towards right,
The Lord brought the elixir out after the churning,
That festive moment!
In English
T Santhanam
சாரமான கருத்து. மொழி பெயர்ப்பு அருமை
ReplyDeleteநன்றி ராம்
Deleteஅருமை !
ReplyDeleteஆழியில் அமுதம் கடைந்த நாழி
ஆங்கிலத்தில் ஆழ்வார் மொழி !
- சீனு
நன்றி சீனு
Deleteநம்மாழ்வார் மொழி அமுதம் ஆங்கிலத்தில் , அருமை.
ReplyDeleteநன்றி
Deleteஅப்போதைக்கு அப்போது என் ஆராவமுதம்
Delete