THE ORANGE
By Wendie Cope
At lunchtime I bought a huge orange
The size of it made us all laugh.
I peeled it and shared it with Robert and Dave
They got quarters and I had a half.
And that orange, it made me so happy,
As ordinary things often do
Just lately. The shopping. A walk in the park.
This is peace and contentment. It's new.
The rest of the day was quite easy.
I did all the jobs on my list
And enjoyed them and had some time over.
I love you.
I'm glad I exist.
மதிய உணவு நேரம் நான் ஒரு ஆரஞ்சுப் பழம் வாங்கினேன்
அது பெரிதாக இருந்தது
எல்லோருக்கும் சிரிப்பு வந்தது
நான் அதை உரித்தேன்
ராபர்ட், தவே இருவருடன் பகிர்ந்து கொண்டேன்
நான் பாதி, அவர்களுக்கு கால் கால் பங்கு
அந்த ஆரஞ்சு, அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது
சமீப காலமாக சாதாரணமான விஷயங்கள் தருவது போல
கடைக்குப் போவது,
பார்க்கில் நடப்பது இப்படி
இது தான் அமைதி, நிறைவு
இது புதியது
இந்த நாளின் மிச்சம் எளிதாகவே போனது
நான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தேன்
பட்டியலில் இருந்தது போலவே
அதில் நான் மகிழ்ந்தேன்
இன்னும் நேரம் மிகுதியாக இருக்கிறது
நான் உன்னை நேசிக்கிறேன்
வாழ்கிறேன்
அதற்கு மகிழ்ச்சி கொள்கிறேன்
தமிழில்
தி சந்தானம்
.jpeg)
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு.. அழகான மொழிபெயர்ப்பு.
ReplyDeleteநன்றி
Deleteஉன் மொழிபெயர்ப்பை நூலாகக் கொண்டு வா
ReplyDeleteபார்க்கலாம்
Deleteசபாஷ்
ReplyDeleteநன்றி Anonymous
DeleteThe translation carries the essence of finding joy in everyday simple things. Love the original poem too.
ReplyDeleteThank you Janu
Deleteஅருமை 👌
ReplyDeleteநன்றி மதி
Deleteஅருமை நல்ல மொழி பெயர்ப்பு
ReplyDeleteநன்றி ராம்
DeleteSmall things,events, happenings are always beautiful., 👏👏👏
ReplyDeleteYes
ReplyDelete