உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் எனஇலன் எனஇவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே
நம்மாழ்வார் திருவாய்மொழி
If He is, He is
His forms are these forms
If He isn't, He has no form
He, these formless things..
He is, He isn't,
He has these traits, the dualty..
He, the endless expanse
In English by
T Santhanam
Love the series. This particular one reminds me of Aristotle's famous "What is, is". It's all connected :)
ReplyDeleteThank you Janani
Deleteஎன்ன பொருள் பொதிந்த பாசுரம். அருமையான மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
Delete