கண்ணுள் நின்றகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண்பொருள் ஏழ் இசையின் சுவைதானே
வண்ண நன்மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றே
10.8.8
நம்மாழ்வார் திருவாய்மொழி
Never leaves my eye
A greater one for conception
A subtle thing for contemplation
The flavour of seven notes of music
He is, the lord of Thiruper,
A town surrounded by colorful mansions,
He entered my heart today for sure
To encompass it
In English
T Santhanam
Note
Thiruper (Koviladi) is a town 20 miles away from Tiruchirappalli
இவ்வளவு தூரம் திருவாய்மொழி படித்ததில்லை. மொழி பெயர்ப்பும் அருமை.
ReplyDeleteநன்றி ராம். இது எனது எளிய முயற்சி.
DeleteYour translation blends the essence with consonance. Keep writing.
ReplyDeleteThank you Janani.Just making a humble attempt. அடியேன் சிறிய ஞானத்தன். So says Nammalwar. Know not where we stand.
Delete