ஆழி எழச் சங்கும் வில்லும் எழ திசை
வாழிஎழத்தண்டும்வாளும்எழஅண்டம்
மூழி எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே 7.4.1
நம்மாழ்வார் திருவாய்மொழி
The discus came rising
The conch came rising
The bow came rising
The greetings from the directions,
The shaft and the sword,
The bubbles as the Universe broke open
The Head of my Lord, His feet
And His Time came rising
As He had the World
In English
T Santhanam
அருமை. ரசித்தேன்.
ReplyDeleteநன்றி
Delete