மின்னின் நிலையில
மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து
இறை உன்னுமின் நீரே
மின்னல் வெட்டி மறைகிறது. அது போலவே உயிர் உறையும் இந்த உடல்கள்.
சில பொழுதே வாழ்கிறது. எனவே இறைவனையே நீங்கள் நினைத்திருங்கள்
Transient like a lightning,
The bodies where the soul rests
This being so
You think of the Lord always
The bodies where the soul rests are impermanent. Like a lightning that splashes across the sky only for a brief while. So think of God always
நம்மாழ்வார் திருவாய்மொழி
In English
T Santhanam
ஆழ்ந்த கருத்து. நல்ல மொழி பெயர்ப்பு
ReplyDeleteநன்றி ராம்
DeleteComparison of lightning to life for its transient nature is interesting. Nice translation !
ReplyDelete- Cheenu
Thanks Cheenu. Yes, I was wonderstruck by the simile of Alwar
Delete