நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே
7.4.3
நம்மாழ்வார் திருவாய்மொழி
இப்பாசுரத்தில் பெருமான் வராக உருவம் எடுத்து
மண்ணைத் தனது கொம்பால் இடந்து பூமியைத் தன் பற்களில் கொண்ட செய்கையைப் பேசுகிறது. அப்படி அவன் செய்யும் போது மண்ணும் அசையவில்லை. மலையும் அசையவில்லை. கடலும் அசையவில்லை.
They tilted not
They were secure in their place
The seven isles on the earth
The seven mountains
The seven seas
As He in the guise of a boar
That day
Digged and plucked them out
Holding them in his teeth
In English
T Santhanam
In this pasuram, Nammalwar explains how Lord takes the form of boar to save the earth from the demon Hiranyakshan. As he plucks the earth out and held it in his teeth, the seas.the mountains, the isles, everything was secure in its place. They moved not.
Very poetic translation!
ReplyDeleteThank you
DeleteThis is called "alekka thookkardhu"...anroru naal Goverdhanagiri kooda alekka edukkappattadhu thaane...chinnathu...periyathu ellaam onnudhaan kichavukku.
ReplyDelete🙏
Deleteஆழ்ந்த கருத்து. சரியான மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
Delete