ஒளி வண்ணம் வளை சிந்தை
உறக்கத்தோடிவை எல்லாம்
எளிமையால் இட்டென்னை
ஈடழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து
என் கோவிந்தன் குணம் பாடி
அளி அத்த மேகங்காள்
ஆவி காத்திருப்பேனே
நாச்சியார் திருமொழி
Oh merciful clouds!
My glow,
My colour,
My bangles,
My thought,
My sleep,
All these l have lost
I am weak
I shall sing your praise
The Master of Cowherds
My Lord of the seven Hills
Of cold water falls
Thus shall I save my soul
In English
T Santhanam
Nice translation - captures it well !
ReplyDelete- Cheenu
Thanks Cheenu
Delete👏👏
ReplyDelete🙏
Deleteஅருமையான மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
DeleteThe essence is retained in your translation. Nice one.
ReplyDeleteThanks Janani
DeleteWell translated
ReplyDeleteThank you
Delete