அது அன்னி மைக்கேல்ஸின் கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து சில கவிதைகள்
I
உனது தொடுகைக்கும்
எனது அழுகைக்கும் இடையே
கடலுக்கும்
கடலின் கனவுக்கும் இடையே
II
யார் கற்பித்தது
எனது வாழ்க்கை எனதல்ல என்று
யார் கற்பித்தது
எதுவும் எடுத்துச் செல்வதற்கல்ல என்று
III
கைவிளக்குகள் நீரின் மேல்
தத்தம் வெளிச்சத்தைக் கவிழ்க்கின்றன
அங்கே அவை அணைந்து போவதில்லை
ஒவ்வொரு விளக்கும் கடலில் நெருப்பு வைக்கிறது
மூழ்கும் இடத்திலேயே பற்ற வைக்கிறது
Acknowledgements
1. Anne Michaels, the author of the book
2. Bloomberg Publishing Plc, the Publisher
Note
No copyright infringement intended. The sole purpose to appreciate the poetic work and spread it among a limited group of people
Lovely translation. Makes me want to read the original now. Tasteful choice as always.
ReplyDeleteThank you Janani.
Deleteஅருமையான மொழி பெயர்ப்பு. நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
Delete👌
ReplyDelete👍
DeleteVery Nice
ReplyDeleteThank you
Deleteதொடுகை, அழுகை நல்ல சொற்றாடல் + கருத்துருவாக்கம். கடலில் கைவிளக்குகள், பொய்கையாழ்வாரின் 'வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக' படிமத்தை நினைவூட்டுகிறது.
ReplyDelete- சீனு
நன்றி சீனு
DeleteBetween your touch and my cry என்பது அப்படி ஆனது
ReplyDelete