Always it’s cold on this mountain!
Every year, and not just this.
Dense peaks, thick with snow.
Black pine-trees breathing mist.
It’s summer before the grass grows,
Not yet autumn when the leaves fall.
Full of illusions, I roam here,
Gaze and gaze, but can’t see the sky
Han-shan
எப்போதும் குளிர் இந்த மலையில்
இப்போது என்றில்லை எல்லா ஆண்டும்
அடர்ந்த சிகரங்கள், அப்பிக் கொண்ட பனி
கரிய பைன் மரங்கள் சுவாசிக்கும் மேகப் படலம்
புல் முளைக்கு முன்னே வந்து விட்ட கோடை
வேனில் இன்னும் வரவில்லை, விழுகின்ற இலைகள்
இங்கே திரிகின்றேன், எல்லாம் மாயம்
ஆகாயம் காணுதில்லை பார்த்த விழி பார்த்த பின்னும்
தமிழில்
தி சந்தானம்
🙏❤️
ReplyDelete🙏
Delete