I live in a village in the countryside,
without a father or a mother.
With no name, no rank in my clan.
Some people will call me any old name.
Some people call me another.
No one is my teacher:
I’m just a poor low creature like many another.
But I know myself. I’m real, and my heart is the Diamond.
Han Shan
நான் ஒரு கிராமத்தில் வாழ்கிறேன்
அம்மா இல்லை அப்பா இல்லை
குடிப் பெருமை இல்லை
சிலர் என்னைப் பழைய பெயரில் அழைக்கிறார்கள்
சிலர் வேறு பெயரிட்டு அழைக்கிறார்கள்
யாரும் எனக்கு குரு இல்லை
நான் ஒரு எளிய, தாழ்ந்த பிறவி
யாரையும் போல
ஆனால் எனக்கு என்னைத் தெரியும்
நான் மெய்யானவன்
எனது இதயம் வைரம்
தமிழில்
தி சந்தானம்
👌
ReplyDeleteThank you Mathi
Deleteஅருமை. ரசித்தேன்
ReplyDeleteநன்றி ராம்
Deleteஇல்லாது இருத்தல் !
ReplyDeleteபட்டினத்தார் பாடல் நினைவுக்கு வருகிறது -
இருக்கும் இடம் தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் - பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே என் தேகம்
இளைத்தாலும் போகேன் இனி.
- சீனு
... என் தேகம் இளைத்தாலும் இனி
ReplyDeleteஅற்புதம் சீனு சித்தர் பாடலோடு இணைத்தது
Deleteபட்டினத்தார் பாடலோடு
ReplyDelete