.
வாழ்க்கையில் எல்லாம் கடந்தபடியே இருக்கிறது. பழகிய மனிதர்கள் தொலைவிலேயே நின்று விடுகிறார்கள்.
ஆனால் அவர்களது குரல் காலமெல்லாம் தொடர்ந்து வருகிறது. பிரியத்துடன் பேசிய குரல்கள். ரகசியம் பகிர்ந்த குரல்கள். ரசனையான பேச்சில் பரவசம் காட்டிய குரல்கள். இப்படி எல்லாம்.. எல்லாம்….
சமீபத்தில் இந்தக் கவிதையைப் படித்தேன்.
ஒரு சின்னக் கவிதை என்னவெல்லாம் செய்து விடுகிறது?
Idealized, beloved voices
of those who have died or are
lost to us like the dead.
Sometimes they speak in our dreams;
and our mind hears them in our thoughts.
And with their echo for an instant
echoes of the first poetry in our lives come back like
music that fades into the distant night
Constantine Cavafy
இழந்து போன குரல்
போற்றிய குரல்கள்
பிரியமான குரல்கள்
இறந்தவர்கள் குரல்கள்
இழந்து போன குரல்கள்
சில பொழுது அவை
கனவில் நம்மோடு பேசுகின்றன
எண்ணங்களில் நமது மனது கேட்கிறது
ஓரு கணம் அவை எதிரொலிக்கும் போது
வாழ்வின் முதல் கவிதை போல ஒலிக்கிறது
அது இரவில் தொலைவில் தேய்ந்து மறையும்
இசை போன்றே இருக்கிறது
தமிழில்
தி சந்தானம்
Beautifully chosen and translated poem. Very deep.
ReplyDeleteThe voices linger, their presence quietly assuring, offering hope as we tide through this riddle called life.
How true! Your message was the trigger.
ReplyDeleteநிசர்சனமான உண்மை. சில குரல்கள் இன்றும் நம் நினைவில் பசுமையாக வந்து செல்கின்றன. கடந்த காலத்தை நினைவு படுத்துகின்றன. பதிவுக்கு நன்றி
ReplyDeleteநன்றி ராமனாதன்
DeleteBeautiful❤❤
ReplyDeleteThank you
Delete