ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய்
நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான்
வாரானால்
ஆரெல்லே வல்வினையேன் ஆவிகாப்
பாரினியே
நம்மாழ்வார் திருவாய்மொழி
ஊர் முழுதும் உறங்குகிறது. இந்த உலகம் முழுதும் இருள் சூழ்ந்து அடர்ந்து இருக்கிறது. நீர் எல்லாம் அலைகள் அடங்கி தெளிவாக இருக்கிறது. இரவு மிகவும் நீண்டு வளர்ந்தபடி இருக்கிறது. உலகத்தை எல்லாம் முழுதும் உண்டவன், பாம்பின் மேல் பள்ளி கொள்பவன் இன்னும் வரவில்லையே? எனது உயிரை இனி யார் காப்பாற்றுவார்கள்?
The whole place is in slumber
The whole world is pitch dark
The waters still and clear
The night is longer than long
He who had the entire world
He who has serpent as his bed
He has not come,
Who shall then deliver me of my sins
And save my soul?
Nammalwar Thiruvaimozhi
In English
T Santhanam
❤️
ReplyDelete🙏
Deleteதிருவாய்மொழி தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி
Deleteஇப்ப க்லைமேட்டுக்கு. ஏத்த பாசுரம்
ReplyDeleteசிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும் வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க வந்திடாய் என்றே மயங்கும்
DeleteNice translation !
ReplyDelete-Cheenu
Thanks Cheenu
Delete