Missed Time
My notebook has remained blank for months
thanks to the light you shower
around me. I have no use
for my pen, which lies
languorously without grief.
Nothing is better than to live
a storyless life that needs
no writing for meaning—
when I am gone, let others say
they lost a happy man,
though no one can tell how happy I was.
Ha Jin
இழந்த காலங்கள்
என்னுடைய நோட்டுப் புத்தகம்
எல்லாம் வெற்றுத் தாள்கள்
பல மாதங்களாக
காரணம் என்னவென்றால்
நீ என்னைச் சுற்றித் தூவும் ஒளி
பேனாவுக்கு வேலை இல்லை
அது சோம்பிக் கிடக்கிறது
எவ்வித வருத்தமும் இன்றி
கதை இல்லாத வாழ்க்கை வாழ்வதை விடப்
பெரிதான வேறொன்று இல்லை
அதை எழுதிப் பொருள் கொள்ளத் தேவையும் இல்லை
நான் சென்று விடுவேன்
அப்போது பிறர் சொல்லட்டும்
ஒரு சந்தோஷமான மனிதனை இழந்தோமே என்று
ஆனால் யாராலும் சொல்ல முடியாது
அவன் எத்தனை சந்தோஷமாக இருந்தான் என்று
ஹா ஜின்
தமிழில்
தி சந்தானம்
I will never miss Santhanam.His Words really like Santhanam .Sandal
ReplyDeleteThank you
Deleteஅர்த்தம் பொதிந்துள்ள வார்த்தைகள். பதிவுக்கு நன்றி
ReplyDeleteநன்றி ராமனாதன்
Deleteஅருமை.. மூலமும் மொழிபெயர்ப்பும்.❤❤
ReplyDeleteநன்றி
Delete