திரியும் காற்றோடகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் எரியும் தீயோடிரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை சுரியும் பல் கருங்குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே 3.6.5 நம்மாழ்வார் திருவாய்மொழி The wind that wanders The sky that expands The earth compacted The lying sea The raging fire The Sun, the Moon, the Gods And everything else complete Is His appearance… The dark skinned, The lotus eyed, Kannan,The Lord of Heaven With black hair that curls and A crown that gleams In English T Santhanam